Megham Karukatha Song Tamil Lyrics IThiruchitrambalam I Dhanush - Dhanush Lyrics
Singer | Dhanush |
Composer | Anirudh |
Music | Anirudh |
Song Writer | Dhanush |
Lyrics
à®®ேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயுà®®் அணையாதா பெண்ணே பெண்ணே
கண்பாசை பேசினால் நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுà®±ேன் உள்ளுக்குள்ளே
பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே
பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே
à®®ேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
மண்ணை தூறல் தீண்டுà®®் à®®ுன்னே வாசம் பாà®°்க்கிà®±ேன்
மண்ணை கூட பொà®®்à®®ை ஆக்குà®®் நேசம் பாà®°்க்கிà®±ேன்
இன்னுà®®் கொஞ்சம் இன்னுà®®் கொஞ்சம் என்à®±ு கேட்கிà®±ேன்
கொஞ்சம் கொஞ்சம்
இன்னுà®®் இன்னுà®®்
என்à®±ு கேட்கிà®±ேன்
என்னோடு சேà®°்ந்து வாà®´ுà®®் சோகம் எல்லாà®®் காà®±்à®±ில் போக பாà®°்க்கிà®±ேன்
கால்கள் போன பாதை எல்லாà®®் நான் போகிà®±ேன்
என்னுளே à®®ூடி இருந்த கதவு ஒன்à®±ு வெட்கப்பட்டு திறக்கிà®±ேன்
வாà®´்க்கை போகுà®®் போக்கில் எல்லாà®®் நான் போகிà®±ேன்
கண்பாசை பேசினால் நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுà®±ேன் உள்ளுக்குள்ளே
பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே
பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே
à®®ேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா
தீயுà®®் அணையாதா

Post a Comment