Chola Chola Songs Lyrics | PS1 Tamil | Mani Ratnam | AR Rahman | Vikram | Aishwarya Rai Bachchan Lyrics - Sathya Prakash, VM Mahalingam & Nakul Abhyankar
Singer | Sathya Prakash, VM Mahalingam & Nakul Abhyankar |
Composer | A. R. Rahman |
Music | A. R. Rahman |
Song Writer | Ilango Krishnan |
Lyrics in Tamil
கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
ஆடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை வாளோடு வேலோடு
போராடு போராடு
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவி நிலம் புவி நிலம் சோழம் ஆகட்டும்
வரி வரி புலி அஞ்சாதடா
துஞ்சாதடா சோழா சோழா
மற மற புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா
வீரம் மானம்
புலி மகன் இரு கண்ணல்லோ
ஏரே வாடா
பகை முகம் செகும் நேரம் வீரா
கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
ஆடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை வாளோடு வேலோடு
போராடு போராடு
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவி நிலம் புவி நிலம் சோழம் ஆகட்டும்
அக முக நக கள்ளாடிட
தள்ளாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாமிதா ஆசை தீதா
மண்ணான மண் மேல் பித்தானேன்
விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்
கண்ணான குடி மேல் பித்தானேன்
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
மண்ணான மண் மேல் பித்தானேன்
விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்
கண்ணான குடி மேல் பித்தானேன்
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
அரக்கி!
எனது தேயமும் காயமும் நீயடி
உடல் உடல் உடல் முழுக்க
செருகளத்து வடு வடு வடுவிருக்க
ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருடமென்ன கொடு
சோமரசம் குடடா மறடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறி பிடித்த புலி ஓயாது
அக முக நக கள்ளாடிட
தள்ளாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாமிதா ஆசை தீதா
சிந்தித்தோம் பெருந்தேச கனவினை
சந்தித்தோம் கடும் போரின் கெடு வினை
நிந்தித்தோம் கொடுங் கூட்டப்பகை அழித்தோம்
மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்
கற்பித்தோம் உயிர் சோழம் என
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகந்தொட்டு வானம் எட்டு
வேங்கை புலி இமயம் நாட்டு
கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
ஆடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை கொடு
சோமரசம் குடடா மறடா
இவன் பயணம் இனி ஓயாதே73
எடு வாளை எடு நடடா நடடா
வெறி பிடித்த புலி ஓயாது…
إرسال تعليق